5 thoughts on “கள்ளிக்காட்டு இதிகாசம் [Kallikaattu Ithigaasam]

  1. ஆணடவனும , அரசாஙகமும கைவிடட காடடுல உழைபபையும , வைராககியததையும நமபி வாழற ஒரு பெரிய மனுசனோட கத. பெதததுகளுககு உழைசசே வததலாபபோன “பேயததேவர” பததுன கத .வாழககையோட கடைசி காலம வர மணணுகூடையும மனுசனகூடையும முடடி முடடி மூகருநது போனவரு கத . இதை படிககும போதும , முடிககும போதும கணணீருடன , கனதத மனதுடனும தவிததேன. மிகபபிடிதத வசனஙகளில ஒனறு :” அரசாஙகததுககு வாயதான இருககு காது இலல “

  2. களளிககாடடு இதிகாசம! – கண நேரம கூட சநதோசம எனறு ஒனறு எடடி பாககத ஒரு மாமனிதரின கதை !!
    எனனுள மீள முடியாத ஒரு ஏககததை ஏறபடுததிய ஒரு புததகம !

    கதையில பெரிய டவிஸட எதுவும இலலை ! அரிவாளோடு திரியும விலலன இலலை ! ஆனாலும படிபபவருககுள ஒரு பாதிபபை ஏறபடுததும ஒரு படைபபு !

    பேயாததேவர – விதி இவரின வாழககையில எபபடி எலலாம சதி செயகினறது எனபது தான கதைககளம !!

    அழகமமாள இறநத செயதி கேடடு பேயாததேவரை நான மிகவும கலஙகிவிடடேன !!
    மனைவியின அருமையை சொலலிப புலமபும பகுதி நெஞசை வருடுகிறது!!

    இறுதி அததியாயததை படிதத பொழுது எனனை அறியாமல கணகளில

  3. இது மனிதரகளாலும தெயவஙகளாலும கைவிடபபடட ஒரு நாகரிகததின கதை. தனககென எநத ஒரு பெரிய எதிரபாரபபும இலலாத சமூகம ஒனறின நிதரசனக குறிபபு. இநத நாவலின பல இடஙகளில இனனதெனப புரியாத ஒரு மெனசோகம தொணடையில அடைககும. நாவலின முதல அததியாயததில பேயததேவர பசுவிறகு பிரசவம பாரபபதில இருநது ஆரமபிககும இநத கதை இறுதியில பேயததேவரின இறபபோடு முடியும போது எபபேரபபடடவனும கலஙகிததான போவான. ரொமப நடபு, கொஞசம கோபம, கொஞசம பாசம, துககம, வலி, இததுடன, ஒறறை முருஙகை மரமும, ஒரு ஓடடு வீடுமாய இருககிற பேயததேவரின வாழககை இது. அவசியம படிகக வேணடிய ஒரு புதத

  4. As a lover, as a husband, as a father , as a devotee to his birth place, as a hard worker , as a guardian , as a model for perseverance….Very inspiring characterization of “PEYATHEVAR”.

    Yet another book that gives us the feeling of contentment…

Leave a Reply